சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் சாய் பல்லவி

நடிகர் சிவ கார்த்திகேயன் நடிக்கவுள்ள ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் சாய் பல்லவி
x
நடிகர் சிவ கார்த்திகேயன் நடிக்கவுள்ள ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'சீமராஜா'. இதனை அடுத்து,  ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.  இதனை தொடர்ந்து, இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்