மனைவியை பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் தன் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மனைவியை பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்
x
வெண்ணிலா கபடி குழு, ராட்சசன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு ரஜினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். தற்போது சட்டப்படி ரஜினியை விவாகரத்து செய்து விட்டதாகவும், நண்பர்களாக இருந்து குழந்தையை வளர்ப்போம் எனவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்