விழா மேடையில் நடிகைக்கு முத்தம்..!

விழா மேடையில் நடிகைக்கு முத்தம் கொடுத்த காட்சி, சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
விழா மேடையில் நடிகைக்கு முத்தம்..!
x
பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள 'கவசம்' படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழா மேடையில் காஜல் பேசிக்கொண்டிருக்கும்போதே பிரபல ஒளிப்பதிவாளர் சோட்டா அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அதற்கு காஜல் அதிர்ச்சியானாலும் பெரிதாக அதுபற்றி பேசவில்லை. தற்போது அந்த வீடியோ பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்