"முடிவடைந்தது விஸ்வாசம் படத்தின் படபிடிப்பு"

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வந்த விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.
முடிவடைந்தது விஸ்வாசம் படத்தின் படபிடிப்பு
x
புனேவில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இவை முடிந்துவிட்ட நிலையில் விஸ்வாசம் படத்தின் சூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து, நடிகர் அஜித் தாடி, மீசையை சேவ் செய்து தனது பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்