'சர்கார்' படத்தின் பாடல் காட்சிகள் வெளியீடு

தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும், சர்கார் படத்தின் பாடல் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.
சர்கார்  படத்தின் பாடல் காட்சிகள் வெளியீடு
x
தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும், சர்கார் படத்தின் பாடல் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. சிம்டாங்காரன், CEO in the house, OMG பொண்ணு, ஆகிய மூன்று பாடல்களின் காட்சிகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்