"தமிழ் தளபதி வரார் வழிவிட்டு நில்" : அரசியல் நெடி வீசும் விஜய் 'கட்-அவுட்'கள்
பதிவு : நவம்பர் 05, 2018, 12:19 PM
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விஜய் ரசிகர்கள் வைத்துள்ள கட்-அவுட் மற்றும் போஸ்டர், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விஜய் ரசிகர்கள் வைத்துள்ள கட்-அவுட் மற்றும் போஸ்டர், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், "கழகங்கள் ஆண்டது போதும் தமிழ் தளபதி வருகிறார்... வழிவிட்டு நில், சர்கார் கோட்டை நோக்கி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  'கழகங்கள்' என்ற வார்த்தையில் உள்ள ஒவ்வொரு எழுத்திலும் ஒவ்வொரு கட்சிக் கொடியின் நிறம் இடம்பெற்றுள்ளது. இதே போல் "தமிழகத்தை ஆண்டவர்க்கெல்லாம் ஆட்டம் காட்ட வர்றார்" என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளிப்பு

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

679 views

பிற செய்திகள்

கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை - குமரவேல்

கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்ததாக , மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய குமரவேல் விளக்கமளித்துள்ளார்.

327 views

வைகோ, தயாநிதி மாறன் சந்திப்பு - 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி அடையும்

திமுகவின் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்தார்

56 views

தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் - தம்பிதுரை

தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் என கரூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

62 views

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சை தொகுதியில் நடராஜன் போட்டி

த.மா.கா. சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர். நடராஜன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

148 views

கோவா அடுத்த முதல்வர் யார்...?

ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் மனு

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.