நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது - 2.0 டிரைலர்
பதிவு : நவம்பர் 03, 2018, 09:32 AM
மாற்றம் : நவம்பர் 03, 2018, 01:58 PM
சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியாகிறது 2.0 டிரைலர்
சென்னை சத்யம் திரையரங்கில் 2 பாய்ண்ட் ஓ பட டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர்,  உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். சத்யம் திரையரங்கில் ஒரு திரையில் படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு டிரைலர் வெளியிடப்படும் நிலையில், மற்ற திரைகளில், ரஜினி ரசிகர்களுக்கு திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாடல்கள், டீசர் என வெளியான அனைத்தும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று வெளியாகவுள்ள டிரைலர், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தர்பார் படத்தில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினிகாந்த்"

ஏ. ஆர். முருகதாஸ் எழுதி, இயக்கி வரும் தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, மும்பையில் நிறைவடைந்து விட்டது.

1178 views

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ஆறுதல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாக, நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

204 views

ரசிகர்களை கவர்ந்த 2.0 வில்லன் அக்க்ஷய் குமாரின் உடற்பயிற்சி வீடியோ

பிரபல பாலிவுட் நடிகரும் 2.0 திரைப்படத்தின் வில்லனுமான அக் ஷய் குமார், தனது உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

775 views

"ரஜினி, கமல் பின்னால் சென்றால் ஓட்டு கிடைக்காது" -சுப்பிரமணியன் சுவாமி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

581 views

பிற செய்திகள்

மெல்ல மெல்ல விதவையாகும் பேருந்து நிலையம்...

பேருந்து நிறுத்தத்தின், அவல நிலையைச் சுட்டிக்காட்டி, 'கணவனைக் காணவில்லை' என்ற வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

4 views

குடிநீர் கேன்களில் நெளியும் புழுக்கள்

'சுகாதாரமற்ற குடிநீரை விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

19 views

விவசாயிகள் பெயரில் ரூ.350 கோடி கடன் : நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் பெயரில், சுமார் 350 கோடி ரூபாய் கடன் வாங்கிய சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

19 views

"குடிநீர் பஞ்சத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்" - திருநாவுக்கரசர்

தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் பஞ்சத்தை, தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு கணிசமான நிதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

6 views

மாற்றுச் சான்று தராமல் மிரட்டும் கல்லூரி : ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா நடத்திய மாணவி

மாற்றுச் சான்றிதழ் தராமால், மிரட்டும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

7 views

2 நாட்களுக்கு ஒரு முறை 5 குடம் தண்ணீர் மட்டுமே, நெல்லை மாநகராட்சி மக்களின் அவலநிலை

நெல்லை மாநகராட்சியின் மத்திய பகுதியான மகராஜநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.