செல்போனை தட்டிவிட்ட விவகாரம் - இளைஞருக்கு புது போன் வாங்கிக் கொடுத்த சிவக்குமார்
பதிவு : நவம்பர் 02, 2018, 01:08 PM
செல்போனை தட்டிவிட்ட விவகாரம் - இளைஞருக்கு புது போன் வாங்கிக் கொடுத்த சிவக்குமார்
மதுரையில், நிகழ்ச்சி ஒன்றின் போது  நடிகர் சிவக்குமாரால் செல்போன் தட்டிவிடப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட இளைஞருக்கு புதிய போன் வழங்கப்பட்டுள்ளது.  21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புது போனை பாதிக்கப்பட்ட இளைஞர் ராகுல் பெற்றுக்கொண்டார். இது குறித்து கருத்து தெரிவித்த அந்த இளைஞர், புது போன் வாங்கிக் கொடுத்த நடிகர் சிவக்குமாருக்கு நன்றி கூறினார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கிய இணையவாசிகளுக்கும் ராகுல் நன்றி தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

செல்பி எடுத்த இளைஞரின் கைப்பேசியை தட்டி விட்டது ஏன்? - நடிகர் சிவக்குமார் விளக்கம்

செல்போனை தட்டி விட்டது குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

25270 views

நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டில் குடும்ப சண்டை - 3வது மனைவி மீது தாக்குதல்

நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டில் ஏற்பட்ட குடும்ப சண்டையில் அவரது 3-வது மனைவி இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்.

14490 views

நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி

பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ரூபாய் பத்து லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.

357 views

பிற செய்திகள்

உலகின் அழகான மனிதர் "​ஹிருத்திக் ரோஷன்" : அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம்

உலகின் அழகான மனிதராக பாலிவுட் நடிகர் ​ஹிருத்திக் ரோஷன், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

903 views

எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது" - அனிருத்

ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

24 views

நயன்தாரா பட வில்லனுக்கு மிரட்டல்

நயன்தாரா நடித்து திரைக்கு வந்த கொலையுதிர் காலம் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருப்பவர் அனுராக் கஷ்யாப்.

12 views

திக் திக் மனநிலையில் பாகுபலி ஹீரோ...

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள "சாஹோ" படம் இம்மாதம் வெளியாகிறது.

9 views

"பிகினி" உடையில் ரகுல் பிரீத் சிங்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங், தற்போது இந்தியன் -2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில், நடித்து வருகிறார்.

502 views

நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்

வரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

289 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.