"ஆபாச உடை அணிந்து வந்தேனா?" - பாடகி சின்மயி விளக்கம்

"ஆபாச உடை அணிந்து வந்தேனா?" - பாடகி சின்மயி விளக்கம்
ஆபாச உடை அணிந்து வந்தேனா? - பாடகி சின்மயி விளக்கம்
x
தாம் ஆபாச உடை அணிந்து வரவில்லை என, பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில், அவர் அணிந்து வந்திருந்த உடையை சிலர் விமர்சித்திருந்தனர். அதற்கு பாடகி சின்மயி பதில் கூறியுள்ளார். "பாடகிகள் சேலை மட்டும் தான் அணிய வேண்டும் என கூறியுள்ளனர். கழுத்து வலிக்காக அந்த shoulder brace அணிந்திருந்ததாகவும் தமது சமூக வலை தள பக்கத்தில் சின்மயி தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்