படப்பிடிப்பு தளங்களில் நடிகர், நடிகைகள் பாதுகாப்பு :தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
பதிவு : அக்டோபர் 21, 2018, 07:20 PM
நடிகர், நடிகைகள் சுதந்திரமாக செயல்படும் வகையில் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
நடிகர், நடிகைகள் சுதந்திரமாக செயல்படும் வகையில் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. மீ டூ விவகாரம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,படப்பிடிப்பு தளங்களில் பாலியல் வேறுபாடின்றி, சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும்,  திரைப்பட கலைஞர்கள் செயல்பட, கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.