5 மணி நேரத்தில் 1 கோடி பேர் பார்த்த சர்கார் டீசர்

சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிய 5 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் யூ டியூப்பில் பார்த்துள்ளனர்.
5 மணி நேரத்தில் 1 கோடி பேர் பார்த்த சர்கார் டீசர்
x
விஜய் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சர்கார் டீசர் வெளியான 5 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். ஹாலிவுட் திரைப்பட டீசர் அவெஞ்சர்ஸ் 36 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்களை பெற்ற சாதனையை சர்கார் டீசர் முறியடித்துள்ளது. மேலும் வெளியான 5 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் யூடியூப்பில் கண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்