ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் நடிக்க ஒப்பந்தம்..

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்
ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் நடிக்க ஒப்பந்தம்..
x
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிரந்தி மாதவ் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிக்க உள்ளார். இப்படத்தில் ராஷி கண்ணா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். இப்படப் பூஜையின் போது எடுத்த புகைப்படத்தை, ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகிறது. தனுஷூடன்,  ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளவட சென்னை தற்போது வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்