குறைந்த செலவில் எடுக்கப்படும் படங்கள் நன்றாகவே உள்ளது - இயக்குனர் பாக்கியராஜ்

குறைந்த செலவில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம் நல்ல முறையில் இருப்பதாக இயக்குனர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.
குறைந்த செலவில் எடுக்கப்படும் படங்கள் நன்றாகவே உள்ளது - இயக்குனர் பாக்கியராஜ்
x
சென்னையை அடுத்த செங்குன்றத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பாக்கியராஜ், தமிழில் ஆரோக்கியமான படங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்