ட்ரெண்டாகும் த்ரிஷாவின் மஞ்சள் நிற சுடிதார்

96 படத்தில் மஞ்சள் சுடிதாரில் வந்த த்ரிஷா...
ட்ரெண்டாகும் த்ரிஷாவின் மஞ்சள் நிற சுடிதார்
x
த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான '96' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் த்ரிஷா, மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருப்பார். அது தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. தீபாவளி ஸ்பெஷலாக அதே போன்ற மஞ்சுள் நிற சுடிதார்கள் பல கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுளளன. இதனை நடிகை த்ரிஷாவும் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்