விஜய் சேதுபதியின் அசத்தலான புகைப்படம்

விஜய் சேதுபதி, சுதீப் உடன் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. கடும் சிக்கலுக்கு நடுவிலும் '96' திரைப்படம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் சேதுபதியின் அசத்தலான புகைப்படம்
x
விஜய் சேதுபதி, சுதீப் உடன் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. கடும் சிக்கலுக்கு நடுவிலும் '96' திரைப்படம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ரஜினியுடன் 'பேட்ட' படத்தில் வில்லனாக மோதப் போகிறார். ஏற்கனவே அவரின் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அசத்தியது. இந்நிலையில், தெலுங்கில் அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா, சுதீப் ஆகியோர் நடிக்கும் 'சயீரா ரெட்டி' படத்தில், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி சுதீப்புடன் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்