சின்மயி குற்றச்சாட்டு குறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம்
பதிவு : அக்டோபர் 10, 2018, 03:51 PM
மாற்றம் : அக்டோபர் 10, 2018, 05:43 PM
"உண்மைக்கு புறம்பான எதையும் பொருட்படுத்துவதில்லை" - கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சமூக வலைத்தளத்தில் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். இதையடுத்து சின்மயிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சின்மயி கூறிய குற்றச்சாட்டுக்கு கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருவதாக வைரமுத்து தெரிவித்துள்ளார். மேலும் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதில் இதுவும் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மைக்கு புறம்பான எதையும் தான்  பொருட்படுத்துவதில்லை என கூறியுள்ள அவர்,  உண்மையைக் காலம் சொல்லும் என கூறியுள்ளார். இதனிடையே வைரமுத்து கூறிய கருத்துகளை தன் சமூக வலைத்தள பக்கத்தில் ரீ ட்வீட் செய்துள்ள சின்மயி, வைரமுத்து பொய் சொல்கிறார் என குறிப்பிட்டு ள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

935 views

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1026 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2593 views

பிற செய்திகள்

புயல் பாதிப்பு விபரம் மத்திய அரசு வழக்கறிஞர் கூறியது தவறானது - காமராஜ்

புயல் பாதிப்பு விபரம் மத்திய அரசு வழக்கறிஞர் கூறியது தவறானது - காமராஜ்

7 views

அரசாணை எரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது , ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் - செங்கோட்டையன்

அரசாணை எரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது , ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் - செங்கோட்டையன்

6 views

ரெயிலில் பாய்ந்து கர்ப்பிணி பெண் தற்கொலை

கர்ப்பிணி பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து தனது ஒருவயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

295 views

ஜெயலலிதா பெயரில் கட்சியை பதிவு செய்ய மறுப்பு

ஜெயலலிதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய மறுத்தது குறித்து விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

25 views

நெருங்கி வரும் ஜல்லிக்கட்டு நிகழ்வு : காளைகளை தயார் செய்யும் பணியில் வீரர்கள்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நெருங்கி வரும் நிலையில் காளைகளை தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

28 views

சீனா, மலேசியா நாடுகளுக்கு முதன்முறையாக நேரடி ஏற்றுமதி சேவை தொடக்கம்

தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து முதன்முறையாக சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு பிரம்மாண்ட கப்பல்கள் மூலம் நேரடி ஏற்றுமதி தொடங்கியுள்ளது.

69 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.