பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் பைரவா கீதா
பதிவு : அக்டோபர் 08, 2018, 08:43 PM
மாற்றம் : அக்டோபர் 08, 2018, 08:45 PM
அதிரடியான அரசியல் கருத்துகளை முன்வைத்து பல மொழிகளில் படங்களை எடுத்து வரும் இயக்குநர் ராம் கோபால் வர்மா, தயாரிப்பில் பைரவா கீதா என்ற படம் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது.
அதிரடியான அரசியல் கருத்துகளை முன்வைத்து பல மொழிகளில் படங்களை எடுத்து வருபவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் தற்போது தன்னுடைய தயாரிப்பில் பைரவா கீதா என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில் தனஞ்ஜெயா என்ற நாயகன், ஹீரா என்ற நாயகி அறிமுகமாகி உள்ளனர். சாதிய பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகி உள்ளது. பெரும் பொருட்செலவில் இந்த படம் தயாராகி உள்ளதாகவும் வரும் 26 ஆம் தேதியன்று படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

"ஸ்ருதியின் பின்னால் யாரோ இருக்கிறார்கள்" - நடிகர் அர்ஜூன்

ஸ்ருதியின் குற்றச்சாட்டு குறித்து நடிகர் அர்ஜூன் விளக்கம் அளித்துள்ளார்.

11 views

15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா..!

சென்னையில் 15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா நடைபெற்றது.

35 views

பரபரப்பை ஏற்படுத்திய சர்கார் டீசர் : தெலுங்கு பட சண்டைக் காட்சியின் காப்பியா?

சர்கார் படத்தின் டீசரில் வரும் ஒரு காட்சி தெலுங்கு படத்தின் காப்பியா என்பது குறித்த சர்ச்சை இணையதளங்களில் உலாவருகிறது...

12045 views

யூ-டியூப் டிரண்டிங்கில் "சர்கார்" முதலிடம்

யூ-டியூப் டிரண்டிங்கில் "சர்கார்" முதலிடம்

952 views

நடிகர் அர்ஜூன் என்னிடம் அத்துமீறினார் - கன்னட நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

நடிகர் அர்ஜூன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

2835 views

"மலையாள நடிகர்கள் சங்கத்தில் இருந்து வெளியேறினார் திலீப்" - மோகன்லால் அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர் திலீப், மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவில் இருந்து வெளியேறியுள்ளார்.

847 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.