'பாபநாசம்' இயக்குநர் படத்தில் கார்த்தி

த்ரில்லர் படத்தில் நடிக்கிறார், கார்த்தி
பாபநாசம் இயக்குநர் படத்தில் கார்த்தி
x
கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து, 'தேவ்' என்ற படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மணாலி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'பாபநாசம்' படத்தை இயக்கிய ஜீது ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படம், த்ரில்லர் படமாக இருக்கும் எனவும் பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்