நடிகை ஆண்ட்ரியா எழுதி, பாடிய பாடல்

தென் இந்திய திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான ஆண்ட்ரியா அவரே எழுதி, பாடிய ஒரு ஆல்பத்தை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை ஆண்ட்ரியா எழுதி, பாடிய பாடல்
x
தென் இந்திய திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான ஆண்ட்ரியா அவரே எழுதி, பாடிய ஒரு ஆல்பத்தை வெளியிட்டு இருக்கிறார். " ஹானஸ்ட்லி" என்ற இந்த ஆல்பத்தில் இடம் பெற்ற பாடல் வரிகளை எழுதியுள்ள ஆண்ட்ரியா, பாடியும் நடித்து அசத்தி இருக்கிறார். லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா ஜெரிமியா இசை அமைத்துள்ளனர். நடிகை ஆண்ட்ரியாவின் இந்த பாடல் வீடியோ, சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்