சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது - நடிகை ரஞ்சனி
பதிவு : அக்டோபர் 05, 2018, 10:47 PM
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு நடிகை ரஞ்சனி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேவசம் போர்டு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2789 views

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

876 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1634 views

பிற செய்திகள்

மீனவர்கள் பிரச்சனை : முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம்

மீனவர்களுக்கு இலங்கை அரசு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில், உடனடியாக தலையிடுமாறு பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

26 views

தேசிய ஆயுர்வேத தினம் : 5 நிமிடத்தில் 50 ஆயிரம் செடிகள் நட்டு கின்னஸ் சாதனை

தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் உள்ள 21 விமான நிலையங்களில், 5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

9 views

பெண்களை குறிவைத்து பணம் திருடும் திருடன் கைது

புதுச்சேரியில் பெண்களை குறிவைத்து பணம் திருடும் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

35 views

இயற்கை சீற்றங்களால் இந்தியாவிற்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு - ஐநா சபை

கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால், இந்தியாவிற்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.

18 views

"இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' என்னை கொலை செய்ய முயற்சித்தது" - இலங்கை அதிபர் சிறிசேன

இந்திய அரசின் உளவு நிறுவனமான 'ரா', தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக, இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது

69 views

பெற்றோரால் கைவிடப்பட்ட தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகளின் 15 வது பிறந்தநாள்

ஹைதராபாத்தில் தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகள் வீணா-வாணியின் 15 வது பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது.

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.