50வது பிறந்தநாளை வினோதமாக கொண்டாடிய நடிகர் வில் ஸ்மித்

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது 50வது பிறந்தநாளை ஹெலிகாப்டரிலிருந்து குதித்து கொண்டாடினார்.
50வது பிறந்தநாளை வினோதமாக கொண்டாடிய நடிகர் வில் ஸ்மித்
x
சாகசத்திற்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்க வில் ஸ்மித் தனது பிறந்தநாள் அன்று இந்த சாகசத்தை மேற்கொண்டார். அமெரிக்காவின் GRAND CANYON பகுதியில் பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்தார். இதனை ஏராளமானோர் நேரில் பார்த்து வியந்தனர். ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் இந்த சாகச வீடியோவை இணைய தளத்தில் 7 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்