நடிகை ராதிகாவுக்கு மகளிர் ஆளுமை விருது
பதிவு : செப்டம்பர் 25, 2018, 10:00 PM
நடிகை ராதிகா, தென் சென்னை காவல்துறை இணை ஆணையர் மகேஸ்வரி உள்பட 12 சிறந்த பெண்மணிகளுக்கு, மகளிர் ஆளுமை விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது.
நடிகை ராதிகா, தென் சென்னை காவல்துறை இணை ஆணையர் மகேஸ்வரி உள்பட 12 சிறந்த பெண்மணிகளுக்கு, மகளிர் ஆளுமை விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது. சென்னை - பல்லாவரத்தில் இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரெவுபதி முர்மு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,
மகளிர் ஆளுமை விருதுகளை வழங்கினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.