அனிமேஷனில் கலக்க வருகிறார் எம்.ஜி.ஆர்.
பதிவு : செப்டம்பர் 20, 2018, 10:01 AM
மாற்றம் : செப்டம்பர் 20, 2018, 10:03 AM
எம்.ஜி.ஆர். படத்தை இயக்குகிறார் பி.வாசு
எம்.ஜி.ஆரை வைத்து அதிக பொருட் செலவில் தயாராகும் புதிய படத்தை, பி.வாசு இயக்கவுள்ளார். 'என் பேஸ்' என்ற அதி நவீன தொழில் நுட்பம் மூலம், எம்.ஜி.ஆரை உயிரோடு திரையில் நடமாட வைக்கப்போகிறார்கள். சுமார் 172 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் பி.வாசு இயக்குகிறார். வாசுவின் தந்தை பீதாம்பரம், எம்.ஜி.ஆரின் ஒப்பனைக் கலைஞராக இருந்தவர். எம்.ஜி.ஆரின் மிக நுண்ணிய அசைவுகள், நடத்தைகள், முகபாவங்கள் அனைத்தையும் மிக அருகிலேயே இருந்து, கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பும், அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பும், வாசுவிற்கு இயல்பாகவே அமைந்தது. அதனாலேயே இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

அபிசரவணன் - அதிதி மேனன் திருமணம் செய்த காட்சி வெளியீடு...

நடிகர் அபிசரவணனை திருமணம் செய்யவில்லை என நடிகை அதிதி மேனன் கூறிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

367 views

மங்காத்தா-2 வருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மங்காத்தா-2' படத்தை எடுக்கும்படி ரசிகர்கள், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் வற்புறுத்தி உள்ளனர்

52 views

மீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் ரஜினி

முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது

1317 views

ஓவியாவின் '90 எம்.எல்' தள்ளிப் போகிறது

நடிகை ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் '90 எம்.எல்' திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

106 views

பிரியதர்ஷன் மகள் தமிழுக்கு வருகிறார்

நடிகர் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார்

82 views

நல்ல காதலரைத் தேடிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா

"காக்கா முட்டை" புகழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமது காதல் வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

409 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.