பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
636 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3308 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6027 viewsபாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.
25 viewsநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.
44 viewsநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.
131 viewsஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.
243 viewsபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.
11 viewsசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.
24 views