யோகி பாபு நடிக்கும் 'கூர்கா' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் கூர்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
யோகி பாபு நடிக்கும் கூர்கா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது
x
உள்ளது. சமீபத்தில் வெளியான கோலமாவு கோகிலா படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் அவர் நயன்தாராவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இந்நிலையில் அவர் நடிக்கும் கூர்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. கூர்கா எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதில்,கூர்கா வேடத்தில் யோகி பாபுவும், அவருடன் ஒரு நாய் இருப்பது போல் இடம்பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்