சினிமாவில் 21 வருடங்களை கடந்த சூர்யா

சூர்யா சினிமாவிற்குள் வந்து 21 ஆண்டுகளை கடந்துவிட்டார்.
சினிமாவில் 21 வருடங்களை கடந்த சூர்யா
x
நடிகர் சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. இதன்மூலம், சூர்யா சினிமாவிற்குள் வந்து 21 ஆண்டுகளை கடந்துவிட்டார். இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். சமூக வலைதள பக்கங்களிலும் ட்ரெண்டிங் செய்தனர் . இந்நிலையில் சூர்யாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த முக்கிய படங்கள் குறித்து ஒரு சின்ன ரீவைண்ட் இந்த தொகுப்பு.

Next Story

மேலும் செய்திகள்