அரசியலில் ஈடுபட இதுவே சரியான தருணம் - கார்த்திக்
பதிவு : செப்டம்பர் 07, 2018, 04:33 AM
புதிய பெயரில் கட்சி-நிர்வாகிகளையும் அறிவிக்க முடிவு - கார்த்திக்
புதிய பெயரில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக்  தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது மரியாதை நிமித்தமாக பல கருத்துக்களை எடுத்து வைக்க இருந்த தயக்கம், இனி அரசியலில் தமக்கு இருக்காது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

215 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

1319 views

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

2912 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

5095 views

பிற செய்திகள்

இன்னும் ஒரு வாரத்திற்குள் பல பேரின் முகத்திரைகளை கிழித்து எறிவேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்

ஒரு வார காலத்தில் பலரின் முகத்திரையை கிழித்து எறிவேன் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

8 views

3 அமைச்சர்கள் தலையில் சத்தியம் செய்து சொல்கிறேன், கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை - முத்தரசன்

காவிரி நீர் கடைமடைக்கு வரவில்லை என்பதை 3 அமைச்சர்கள் தலையில் சத்தியம் செய்து சொல்கிறேன் என்று இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

11 views

"இந்து மதத்தை யாரும் வளர்க்கவோ, பாதுகாக்கவோ தேவையில்லை" - ஹெச்.ராஜாவின் பேச்சு குறித்து தினகரன் கருத்து

இந்து மதத்தை யாரும் வளர்க்கவோ, பாதுகாக்கவோ தேவையில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

152 views

ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன்..? சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன்..? சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

345 views

கேரள வெள்ள நிவாரணம் : முதல்வரிடம் ஒப்படைப்பு

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர், அரசு கொறடா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் என பேரவையில் இடம் பெற்றுள்ள அனைவரும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தங்களது ஒரு மாத சம்பளம் ஒரு கோடியே 13 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வழங்கி உள்ளனர்.

137 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.