எம்.ஜி.ஆர் படம் - டிரைலர் வெளியீட்டு விழா

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகி வருகிறது.
எம்.ஜி.ஆர் படம் - டிரைலர் வெளியீட்டு விழா
x
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகி வருகிறது. பாலகிருஷ்ணன் தயாரிப்பில், சதீஷ் நடிப்பில் உருவாகி வரும், இந்த படத்தின் டிரெய்லரை முன்னாள் அமைச்சர் ஹண்டே வெளியிட்டார்.சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, வேணுகோபால் எம்.பி., நடிகை லதா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்