கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி : விஜய் ஆண்டனி துவக்கி வைத்தார்
பதிவு : செப்டம்பர் 01, 2018, 01:39 PM
சென்னையில் உள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனை சார்பில் கண்தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சென்னையில் உள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனை சார்பில் கண்தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பேரணியை துவக்கி வைத்தார். பெசன்ட் நகரில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பெங்களூரூ நீதிமன்றத்தில் வழக்கு

பைபிளிலில் கூறப்பட்டுள்ள தகவல்கள், தவறு என கூறியதாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பெங்களூரூ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

655 views

காந்தியின் தற்கொலைக்கு நடிகை நிலானி தான் முழு காரணம் - காந்தியின் சகோத‌ர‌ர்

காந்தியின் தற்கொலைக்கு நடிகை நிலானி தான் முழு காரணம் என காந்தியின் சகோதரர் ரகு தெரிவித்துள்ளார்.

1087 views

இணையத்தில் பிரபலமாகும் சமந்தாவின் U-TURN சவால்...

நடிகை சமந்தா விடுத்துள்ள U TURN சவால், தற்போது இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

112 views

செய்தியாளர்களை தரக்குறைவாக பேசிய நடிகை வனிதா...

சென்னையில் சொத்து பிரச்சினை தொடர்பாக நடிகை வனிதா​விடம் போலீசார் விசாரணை நடத்த வந்ததை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அவர் தரக்குறைவாக பேசியதால் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

2981 views

கேப்டன் மார்வெல் திரைப்படத்தின் டீசர் வெளியீடு...

அவெஞ்சர்ஸ் அணியின் புதிய பெண் சூப்பர் ஹீரோவான கேப்டன் மார்வெல் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

247 views

'கான்சோனன்ஸ்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மானின் 'ஒன் ஹார்ட்'...

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ள 'ஒன் ஹார்ட்' என்கிற இசை திரைப்படம், 2018 -ஆம் ஆண்டிற்கான கன்சோனன்ஸ் இசை மற்றும் நடன விழாவிற்கு தேர்வாகியுள்ளது.

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.