சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
138 viewsபிரபல பாலிவுட் நடிகரும் 2.0 திரைப்படத்தின் வில்லனுமான அக் ஷய் குமார், தனது உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
723 viewsகடலூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 200 சவரன் நகை மற்றும் 35 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
427 viewsதிருச்சி விமான நிலையத்தில் 6 சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 19 பேரை சிபிஐ போலீசார், அதிரடியாக கைது செய்துள்ளனர்.
517 viewsஇந்திய போர் விமான கண்காட்சி பெங்களூருவில் வரும் 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
66 viewsகேரளாவில் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
55 viewsபுதுச்சேரி துணை நிலை ஆளுனரை கண்டித்து 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் நாராயணசாமி, தற்காலிமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
45 viewsபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
12 viewsபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
477 viewsதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.ஃஎப். வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
23 views