பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்ட 'கனா' படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள கனா படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்ட கனா படத்தின் டீசர் வெளியீடு
x
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள கனா படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்