மகிழ்ச்சியில் அஜித், விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படத்தின் டீசரை வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
மகிழ்ச்சியில் அஜித், விஜய் ரசிகர்கள்
x
நடிகர் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படத்தின் டீசரை வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதேபோல சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்