நடிகர் கார்த்தி கேரளாவிற்கு ரூ 25 லட்சம் நிதியுதவி
பதிவு : ஆகஸ்ட் 17, 2018, 01:00 PM
கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகர் கார்த்தி 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
* கேரளா முதல்வர்  பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் நடிகர் கார்த்தி நேரில் சந்தித்து 25 லட்ச ரூபாய்க்கான காசோலை மற்றும் நடிகர் சங்கம் வழங்கிய 5 லட்ச ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். 

* இதேபோல், வேலூர் வி.ஐ.டி பல்கலைக் கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை நிவாரண நிதியாக முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினார். 

* ராம்கோ குழுமம் சார்பிலும் இரண்டு கோடி ரூபாய்க்கான காசோலை முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

நடிகை ரகுல் பிரீத்க்கு கேக் ஊட்டி விட்ட கார்த்தி...

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், தனது பிறந்தநாளை நடிகர் கார்த்திகிற்காக முன் கூட்டியே கொண்டாடினார்.

1126 views

இயற்கை சீற்றத்தால் நடிகர் கார்த்தியின் படப்பிடிப்பு பாதிப்பு

குலுமணாலியில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் நடிகர் கார்த்தியின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

36 views

கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்பு : நடிகர் சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சம் நிதியுதவி

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினர்.

974 views

பிற செய்திகள்

"நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு சரியே" - சீமான்

புகை பிடிப்பது போன்ற காட்சியில் நடித்த நடிகர் விஜய் மீது கேரள அரசு வழக்குப்பதிவு செய்தது சரியே என்று சீமான் பேட்டியளித்துள்ளார்..

4142 views

"என்னுடைய இயக்கத்தில் ரஜினி, கமல்" - பாரதிராஜா

"மீண்டும் நடந்தால் நல்லது-காலம் பதில் சொல்லும்" - பாரதிராஜா

11 views

2018 உலகக் கோப்பை ஹாக்கி தொடர் - பாடலுக்கான டீசரை வெளியிட்ட ரஹ்மான்

உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்த பாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

2497 views

டப்பிங் யூனியனிலிருந்து பாடகி சின்மயி நீக்கம்

டப்பிங் யூனியனிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக பின்னணி பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

1421 views

இன்னுமொரு சாதி ஆணவப் படுகொலை - இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேச அழைப்பு

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக அணி திரள்வோம் நீதி கேட்போம் என இயக்குநர் பா.ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.

3121 views

தமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா பாராட்டு

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை' சார்பாக இயக்குநர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.

426 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.