மம்மூட்டி வெளியிட்ட டிரைலருக்கு எதிர்ப்பு..!

மலையாள நடிகர் மம்மூட்டி நடிப்பில் உருவாகி வரும் "குட்ட நாடன் பிளாக்" என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மம்மூட்டி வெளியிட்ட டிரைலருக்கு எதிர்ப்பு..!
x
மலையாள நடிகர் மம்மூட்டி நடிப்பில் உருவாகி வரும் "குட்ட நாடன் பிளாக்" என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரை, தன் வலைதளப் பக்கத்தில் மம்மூட்டி வெளியிட்டுள்ளார். கேரளாவில் பெய்து வரும் கனமழையால், பொதுமக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வாடும் இந்த சூழலில், படத்தின் டிரைலரை வெளியிடுவது அவசியமா? என சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்