இயக்குனர் சிவகுமார் மர்ம மரணம்- நாற்காலியில் அமர்ந்தபடி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
பதிவு : ஆகஸ்ட் 03, 2018, 07:44 PM
நடிகர் அஜித் நடித்த ரெட்டை ஜடை வயசு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சிவக்குமார் சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் உடல் அழுகிய நிலையில் இறந்துகிடந்தார்.
1997-ம் ஆண்டில், அஜித், கவுண்டமணி, செந்தில், உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான ரெட்டை ஜடை வயசு திரைப்படத்தின் இயக்கியவர் சிவகுமார். இவர் அர்ஜூன் நடிப்பில் வெளியான ஆயுத பூஜை உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.  நீண்ட நாட்களாக வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த சிவகுமார், திருமணம் செய்து கொள்ளாமல் சென்னை விருகம்பாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். 

இந்நிலையில், இயக்குனர் சிவக்குமாரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல்       அளித்தனர்.இதையடுத்து சிவகுமார் வீட்டின் பூட்டை உடைத்து போலீஸ் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நாற்காலியில் அமர்ந்தபடி உடல் அழுகிய நிலையில் சிவகுமார் பிணமாக கிடந்தார். 

சிவகுமாரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2905 views

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

899 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1755 views

பிற செய்திகள்

ரஜினியின் 2.0 பாடல் வரிகள் வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2 பாய்ண்ட் ஓ படத்தில் இடம் பெற்றுள்ள 2 பாடல் வரிகளின் வீடியோ வெளியாகியுள்ளது.

68 views

2.0 படத்தின் பாடல் வரிகள் வீடியோ : இன்று காலை 11 மணிக்கு வெளியீடு

ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் பாடல் வரிகள் வீடியோ இன்று வெளியாகிறது.

254 views

நடிகர் திலீப் - காவ்யா மாதவன் தம்பதிக்கு பெண் குழந்தை

மலையாள நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

938 views

5 மணி நேரத்தில் 1 கோடி பேர் பார்த்த சர்கார் டீசர்

சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிய 5 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் யூ டியூப்பில் பார்த்துள்ளனர்.

5288 views

அப்பல்லோ மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி

ரத்த அழுத்தம் சீராக இல்லாததால் கவிஞர் வைரமுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

4548 views

ரஜினியின் "பேட்ட" படப்பிடிப்பு நிறைவு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள "பேட்ட" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.

785 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.