"எலக்ட்ரானிக் இசைக் கருவிகள் வேண்டாம்" - இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா வேண்டுகோள்

யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
எலக்ட்ரானிக் இசைக் கருவிகள் வேண்டாம் - இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா வேண்டுகோள்
x
யுவன் ஷங்கர் ராஜா  தயாரித்துள்ள  பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜா,  எலக்ட்ரானிக் இசைக்கருவிகளை விட்டுவிட்டு, உண்மையான இசைக்கருவிகளை பயன்படுத்துங்கள், அது தான், ஆன்மாவை தட்டி எழுப்பும் என இசையமைப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்