ஜூலை 20ம் தேதி தனுஷ் ரசிகர்களுக்கு விருந்து

ஜூலை 20ம் தேதி தனுஷ் ரசிகர்களுக்கு விருந்து
ஜூலை 20ம் தேதி தனுஷ் ரசிகர்களுக்கு விருந்து
x
தனுஷ் - கௌதம் மேனன் கூட்டணியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷ், சசிகுமார் இருவரும் சம்மந்தப்பட்ட காட்சிகளை படம்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 20ம் தேதி எனை நோக்கி பாயும் தோட்டாவின் புதிய டைட்டில் லோகோ வெளியாகும் என்றும், விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் தனுஷின் பிறந்தநாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே விருந்து காத்திருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்