கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜூ படத்தின் இசை வெளியீடு

பல்லாவரத்தில் நடைபெற்ற உலக எம்ஜிஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாட்டில் எம்ஜிஆர் நடித்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ படத்தின் இசை வெளியிடப்பட்டது.
கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜூ படத்தின் இசை வெளியீடு
x
பல்லாவரத்தில் நடைபெற்ற உலக எம்ஜிஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாட்டில் எம்ஜிஆர் நடித்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ படத்தின் இசை வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ஏசி சண்முகம் ஐசரி கணேஷ் ஆகியோர் ஆடியோவை வெளியிட நடிகர்கள் பிரபுதேவா உள்ளிட்டோர் பெற்று கொண்டனர். இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார். இமான் இசை அமைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்