முருகதாஸை வம்புக்கு இழுக்கும் சர்ச்சை நடிகை

சர்ச்சைக்குரிய தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, புகழ் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை வம்புக்கு இழுத்துள்ளார்.
முருகதாஸை வம்புக்கு இழுக்கும் சர்ச்சை நடிகை
x
அண்மையில் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த நடிகை ஸ்ரீ ரெட்டி, தமிழ் இயக்குநர் ஒருவர், தம்மிடம் தவறாக நடக்க முயன்றதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். இப்போது, தமது முக நூல் பக்கத்தில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸூக்கு அனுப்பியுள்ள ஒரு பதிவை இன்று
வெளியிட்டு, புதிய சர்ச்சையை துவக்கி உள்ளார். 

அதில், நாம் இருவரும் சென்னை தனியார் ஓட்டலில் சந்தித்தது நினைவிருக்கிறதா? என பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி,  படவாய்ப்பு வாங்கி தருவதாக கூறினீர்களே, என்ன ஆனது? என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்