அஜித்துடன் ஜோடி சேரும் ஈஸ்வரி ராவ்

சிவா இயக்கத்தில் உருவாகும் 'விஸ்வாசம்' படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அஜித்துடன் ஜோடி சேரும் ஈஸ்வரி ராவ்
x
சிவா இயக்கத்தில் உருவாகும் 'விஸ்வாசம்' படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது இந்நிலையில் , மகன் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும்,  தந்தை அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஈஸ்வரி ராவும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..சமீபத்தில் வெளியான 'காலா' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்திருந்தது குறிப்பிடதக்கது

Next Story

மேலும் செய்திகள்