கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு துவக்கம்

டார்ஜிலிங்கில் படப்பிடிப்பு - ரஜினி பங்கேற்பு
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு துவக்கம்
x
காலா திரைப்படம் வெளியான நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.  இமயமலை, உத்தரகண்ட், டார்ஜிலிங், பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதற்காக நேற்று டார்ஜிலிங் சென்ற ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். புதிய படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  

Next Story

மேலும் செய்திகள்