அனிமேஷனில் அனுமனும் மயில் ராவணனும்!

வருகிற 22 - ம் தேதி, அனுமனும் மயில் ராவணனும் திரைப்படம் திரைக்கு வருகிறது
அனிமேஷனில் அனுமனும் மயில் ராவணனும்!
x

கிரீன் கோல்டு அனிமேஷன் நிறுவனம் தமிழில் அனுமனும் மயில் ராவணனும் என்ற பெயரில், புதிய அனிமேஷன் படத்தை தயாரித்துள்ளது. இராவணனின் சகோதரரும் பாதாள உலகின் மன்னனுமான மஹிரவனா வின் பிடியில் இருந்து ராமனையும், லட்சுமணனையும் காப்பாற்ற ஹனுமான் எடுக்கும் அதிசயத்தக்க காட்சிகள், இந்த படத்தில், நவீன அனிமேஷன் தொழில்நுட்பத்தில் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. வருகிற 22 - ம் தேதி, அனுமனும் மயில் ராவணனும் திரைப்படம் திரைக்கு வருகிறது. தமிழ் தவிர, ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்