ஆளப்போறன் தமிழன் - 5 கோடி பார்வையாளர்கள்!
மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறன் தமிழன் பாடல் யூடியூப்பில் 5 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது
விஜய் நடிப்பில்,ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறன் தமிழன் பாடல் யூடியூப்பில் 5 கோடி பார்வையாளர்களை பெற்ற இரண்டாவது தமிழ் பாடல் வீடியோ என்ற பெருமை பெற்றது. இந்த மகிழ்ச்சியை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து கொண்டாடி வருகின்றனர்.
Next Story