விக்ரமின் 'சாமி - 2' ட்ரெய்லர் வெளியீடு

'சாமி' படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது
விக்ரமின் சாமி - 2 ட்ரெய்லர் வெளியீடு
x

விக்ரம்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சாமி-2 படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது..சிபு தமீன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்.ஹரி இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்திற்கு,தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 2003 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான 'சாமி' படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்