சினிமா

டிசம்பர் 15, 2019, 07:53 PM

தர்பார் படத்தின் டிரைலர் நாளை வெளியீடு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் டிரைலர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகுகிறது.

33 views

டிசம்பர் 15, 2019, 07:48 PM

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் "வாழ்" படத்தின் டீசர் வெளியீடு

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

94 views

டிசம்பர் 15, 2019, 05:56 PM

நடிகர் வினுசக்கரவர்த்தி பிறந்த நாள் இன்று.

தமிழ் சினிமாவில் ஆயிரம் படங்களை கடந்த வினு சக்கரவர்த்தியின் பிறந்த நாளான இன்று அவரை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு...

90 views

டிசம்பர் 15, 2019, 04:03 AM

இணையத்தில் வெளியானது ஜெ. வாழ்க்கை வரலாறு

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட குயின் தொடர் இணையத்தில் வெளியானது.

1027 views

டிசம்பர் 15, 2019, 04:00 AM

பட்டாஸ் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் : ஜன 16ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிப்பு

தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியானது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

71 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.