மோப்ப நாய்க்கு கிடைத்த கவுரவம்.. சீசருக்கு பிரியா விடை கொடுத்த அதிகாரிகள் - நெகிழ்ச்சி காட்சிகள்

x

மோப்ப நாய்க்கு கிடைத்த கவுரவம்.. சீசருக்கு பிரியா விடை கொடுத்த அதிகாரிகள் - நெகிழ்ச்சி காட்சிகள்

சென்னை விமான நிலையத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி வந்த சீசர் மோப்பநாய் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறது. சீசர் மோப்ப நாய்ய்க்கு பதிலாக யாழினி எனப்படும் மோப்பநாய் இன்று முதல் சென்னை விமான நிலையப் பணியில் சேர்க்கப்பட்டுள்ளது‌. மோப்பநாய் சீசர்க்கு கேக் வெட்டி சிவப்பு கம்பளம் விரித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வாகனத்தில் ஏற்றி அதிகாரிகள் வழியனுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்