#Breaking : வீடியோவால் வெடித்த சர்ச்சை... சிக்கலில் தேஜஸ்வி சூர்யா... பாய்ந்தது வழக்கு

x

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு/பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு/பெங்களூரு தெற்கு தொகுதியில் 80% பாஜகவினர், 20% காங்கிரஸ் கட்சியினர் உள்ளதாக வீடியோ பதிவிட்டிருந்த நிலையில் நாவடிக்கை/ 80% உள்ள பாஜகவினர் 20% தான் வாக்களிக்கின்றனர், ஆனால் 20% உள்ள காங்கிரஸ் கட்சியினர் 80% வாக்களிப்பதாக கூறியிருந்தார்/தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு/தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், ஜெயநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு /


Next Story

மேலும் செய்திகள்