இன்றைய தலைப்பு செய்திகள் (27-04-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • ஐபிஎல் தொடரில் இமாலய இலக்கை எட்டிப் பிடித்து பஞ்சாப் அணி புதிய சாதனை...
  • 18 புள்ளி 4 ஓவர்களில் கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் என்ற இலக்கை எட்டி அபாரம்..
  • சிவகங்கை அருகே கண்மாய் மடையை தெய்வமாக வழிபட்டு வரும் கிராம மக்கள்...
  • 200க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட கிடா விருந்து...
  • தமிழகத்தில் வெயில் சுட்டெரித்துவரும் நிலையில், தொழிலாளர்களை சுழற்சி முறையில் பணியில் அமர்த்துங்கள்...
  • கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்..
  • நாடாளுமன்றப் பாதுகாப்பு பணியில் இருந்து டெல்லி காவல்துறை விடுவிப்பு......
  • 29ம் தேதி முதல் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள் என அறிவிப்பு..

Next Story

மேலும் செய்திகள்