இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-04-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வெள்ள பாதிப்பு நிவாரணமாக தமிழ்நாடு கேட்டது 37 ஆயிரத்து 907 கோடி ரூபாய்...

ஒன்றிய பா.ஜ.க அரசு ஒதுக்கியதோ, வெறும் 276 கோடி ரூபாய்...

உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்...


தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு...

மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்றும், முதல்வர் ஸ்டாலின் பதிவு...


பிரதமர் மோடியால் புறக்கணிக்கப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய அந்தஸ்தை பெற்றுள்ளது...

ஏப்ரல்-19ம் தேதி முதல் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றத்தை கவனித்தீர்களா? என்றும் ப.சிதம்பரம் பதிவு...


டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில், அவரது மனைவி சுனிதா பிரசாரம்...

கிழக்கு டெல்லியில், பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்...


ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், மாணவர் தூக்கிட்டு தற்கொலை...

தாம்பரம் அருகே அதிர்ச்சி சம்பவம்...


Next Story

மேலும் செய்திகள்