கடும் பனிப்பொழிவு நிலச்சரிவால் சாலைகள் சேதம்ஜம்மு-ஸ்ரீநகரில் பாதிப்பு

x

ஜம்மு-ஸ்ரீநகரில் ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், மலைகளில் உள்ள சாலைகள் சேதம் அடைந்தன. 30 வீடுகள் இடிந்து விழுந்தன. அந்த மாவட்டத்தில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவால்,

ராம்பன்-கூல் சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. ரம்பனில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெர்னோட் கிராமத்தில், சுமார் 30 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்